167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவுஸ்திரேலியாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் Deakin பல்கலைக்கழகத்தினால் இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் சட்டபீட பட்டமளிப்பு விழா இன்றைய தினம் நடைபெற்ற போது பிரதமருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
நிலையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு வழங்கி வரும் பங்களிப்பினை பாராட்டும் வகையில் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு; சென்றுள்ள பிரதமர் ரணில், அந்நாட்டு பிரதமர் மெல்கம் டர்ன்புல்லை இன்றைய தினம் சந்திக்க உள்ளார்.
Spread the love