165
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஒபிஎஸ் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று தனது அரசியல் பிரவேசம் தொடங்குகிறது எனவும் தானும் முதல்வரும் அதிமுகவின் இரு கரங்களாக செயல்படுவோம் எனவும் தீபா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓபிஎஸ், மற்றும் தீபா ஆகியோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.
Spread the love