154
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மீண்டும் சந்தித்து சட்டசபையில் தமக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
முதல்லி எடப்பாடி பழனிச்சாமி அணியினரை அழைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளாh.
இச்சந்திப்பின் போது தமக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love