152
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் நிகழ்ந்த கார் குண்டுத்தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து சுமார் 50 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
மக்கள் கூட்டமிகுந்த சந்தைப்பகுதி ஒன்றில் நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரும் அமைப்பும் உரிமை கோரவில்லை எனினும் சமீப மாதங்களாக ஐ.எஸ் அமைப்பினர் ஈராக்கில் அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது
Spread the love