150
சிறைச்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை குறைப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதிகளவில் பாடசாலைகளை நிர்மாணிப்பதே தமது நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர் நோயாளிகளின் எண்ணிக்கையைப் போன்றே, கைதிகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரகாபொல பிரதேசத்தில் 2500 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட வைத்தியசாலையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love