162
நியூசிலாந்திற்கு புகலிடம் கோரி செல்ல முயற்சித்த 8 பேர் கைது நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு மூலம் நியூசிலாந்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த இவர்கள் 23 வயது முதல் 42 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட உள்ளனர்.
Spread the love