172
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை நீக்கி விட்டதாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனவும் பொதுச்செயலாளர் சசிகலா எப்போதோ மதுசூதனனை நீக்கி விட்டார் எனவும் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Spread the love