147
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடல் நலகுறைவால் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவாச நோய்க் காரணமாக யாழ். வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவாச நோய் காரணமாக நேற்றுமுன் தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Spread the love