183
தகவல் அறிந்து கொள்ளும் உரிமைச் சட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளையே சாரும் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமையை நாட்டு மக்களுக்கு வழங்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி அலரிமாளிகையில் நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை சரியான அமுல்படுத்தி மக்களுக் அதன் நன்மைகள் முழு அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love