146
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ் ஜெயசங்கர் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் கடந்த சனிக்கிழமை இலங்கை வந்திருந்தார்.
இலங்கை வந்துள்ள அவர் இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள், திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் என்பன குறித்து கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love