287
அதுரலிய ரதன தேரர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அதுரலிய ரதன தேரர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருடன் சந்திப்பு நடத்தி, கட்சியில் இணைந்து கொள்ள எடுத்த முயற்சி பிழையானது என கட்சியின் இணைத் தலைவர் ஹெடிகல்ல விமலசார தேரர் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜாதிக ஹெல உறுமயவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை மீறும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love