157
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர ரேனுக சேனாரட்னவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியாக தம்மை மருத்துவராக காண்பித்துக் கொண்டிருப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யாது தம்மை மருத்துவர் என அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாக சமீர மீது காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அகில இலங்கை வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Spread the love