174
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிய அறிக்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்றையதினம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு அறிக்கையை அனுப்பியுள்ளதாகவும் இந்த அறிக்கை இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்வார் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Spread the love