162
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
லாகூரில் உள்ள பிரதான சந்தைப்பகுதியில்; இடம்பெற்ற இந்த குண்டுவெடிப்புகள் காரணமாக கட்டிடங்கள், வாகனங்கள் பலவும் சேதமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு நடந்த இடம் அருகே ராணுவ மையம் உள்ளதாகவும் அந்த ராணுவ மையத்தை தகர்க்க திட்டமிட்ட தீவிரவாதிகள் சந்தைப்பகுதியில் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love