152
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்றது
இதன் போது கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் சமந்த அபேகுணவர்த்தனவும் கலந்துகொண்டிருந்தார்
Spread the love