182
பிரித்தானியாவில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்க வீ;ழ்ச்சியடைந்த்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் வீசா கோரி விண்ணப்பித்தவர்களில் மிகவும் குறைந்தளவான எண்ணிக்கையினரே இம்முறை புகலிடம் கோரியுள்ளனர்.
கடந்த ஆண்டில் உலகில் அதிகளவு புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக் கொண்ட நாடுகளின் வரிசையில் பிரித்தானியா ஆறாம் இடத்தை வகிக்கின்றது. இந்தநிலையில் அதிகளவானவர்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறுவது ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love