166
ஏதிர்வரும் 27ம் திகதி அகபுல்கோவில் ஆரம்பமாகவுள்ள மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக ஒற்றையர் தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் செர்பியா வீரர்
விளையாட உள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் போது தோள்பட்டையில் காயம் அடைந்த ஜோகோவிச் அதன் பின்னர் விளையாடும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love