295
அர்ஜென்டினாவில் இரு பேரூந்துகள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மான்ட்டிகாஸ் என்னும் நிறுவனத்தை சேர்ந்த அந்த பேரூந்துகள துறைமுக நகரமான ரோஸாரியோ நகரில் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டதில் 13 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அங்குள்ள மெண்டோஸா என்னும் மாகாணத்தில் ஒரு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்ததாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன.
Spread the love