177
வாகரை, அமந்தனாவெலி பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
சடலத்துடன் கல் ஒன்று கட்டப்பட்டிருந்ததாகவும் உயிரிழந்தவர் கிரிதவெலி, அமந்தனாவெலி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love