167
இராணுவப் புலனாய்வுப் பிரிவினை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை குற்றவாளிகளாக அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஜே.என்.பி.யின் பேச்சாளர் ஏ.ஜே.எம். முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிரிகளது தேவைக்கு அமைய புலனாய்வுப் பிரிவினை இல்லாதொழிக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர் அண்மையில் இராணுவ மேஜர் உள்ளிட்ட ஐந்து இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரதிவித்துள்ளார்.
Spread the love