180
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவேயாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மைத்திரிபால சிறிசேனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளராக போட்டியிட வேண்டுமேன அவர் கோரியுள்ளார்.
Spread the love