165
எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் அரசாங்கத்தை அசைக்க முடியாது என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்களது ஆதரவாளர்களை திருப்திபடுத்தும் நோக்கில் அரசாங்கம் கவிழ்க்கப்படும் என பிரச்சாரம் செய்து வருவதாகவும் கூட்டு எதிர்க்கட்சியினர் பல்வேறு குழுக்களாக பிளவடைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேராதனையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love