171
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியை சந்தித்துள்ளனர். மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் குறித்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்த முயற்சிப்பதாகவும் இந்த மோசடியை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Spread the love