375
வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தீர்த்த திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் காலை தீர்த்த திருவிழா இடம்பெற்றது. மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.
Spread the love

