170
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்.பல்கலைகழக சட்ட பீட மாணவர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.
யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் இன்று காலை 9 மணியளவில் சட்ட பீட மாணவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Spread the love