195
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு செல்ல உள்ளார் எதிர்வரும் 8ம் திகதி ஜனாதிபதி இவ்வாறு சிங்கப்பூருக்கு செல்ல உள்ளார். மீன்பிடித்துறை மற்றும் சம்பிரதாய கைத்தொழில் துறைகள் தொடர்பிலான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
Spread the love