159
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் பயணம் மேற்கொள்ள உள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்குமுகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெத்துள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுப்படுள்ளனர்.
Spread the love