175
இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்னோவ்சூ விளையாட்டு வீரரான தன்வீர் ஹூசெய்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் காஸ்மீர் பகுதியைச் சேர்ந்த தான்வீர், சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 24 வயதான தன்வீர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக தன்வீருக்கு அமரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Adirondack மலைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love