169
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்களும் இன்று ஞாயிறு இரண்டாவது நாளாக தொடர்கிறது.1990 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையிலும், தங்களுக்கு காணி அனுமதி பத்திரம், மற்றும் நிரந்தர வீட்டுத்திட்டம் என்பன கிடைக்கவில்லை என்றும் மீள்குடியேற்றம் தொடக்கம் தற்போது வரை மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வாதிகள் ,அதிகாரிகள் ஆகியோரிடம் எழுத்து மூலமும் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடும் பொது மக்கள் தங்களுக்கு உறுதியாக தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்
Spread the love