156
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு எதிராக பிரெஞ்சு ராஜதந்திரியொருவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஜப்பானுக்கான பிரான்ஸ் தூதுவர் Thierry Dana என்பவர், வலதுசாரி கட்சியின் தலைவி Marine Le Pen வெற்றியீட்டி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், தாம் பதவியில் நீடிக்கப் போவதில்லை எனவும், Marine Le Pen தேர்தலில் வெற்றியீட்டினால் தாம் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளர் Marine Le Pen இன் கொள்கைகள் பொருத்தமுடையவையல்ல என Thierry Dana குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love