Home உலகம்ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக பிரெஞ்சு ராஜதந்திரி போர்க்கொடி:-

ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக பிரெஞ்சு ராஜதந்திரி போர்க்கொடி:-

by admin

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு எதிராக பிரெஞ்சு ராஜதந்திரியொருவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஜப்பானுக்கான பிரான்ஸ் தூதுவர் Thierry Dana என்பவர், வலதுசாரி கட்சியின் தலைவி Marine Le Pen  வெற்றியீட்டி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், தாம் பதவியில் நீடிக்கப் போவதில்லை எனவும், Marine Le Pen  தேர்தலில் வெற்றியீட்டினால் தாம் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.  குறிப்பாக  ஜனாதிபதி வேட்பாளர் Marine Le Pen இன் கொள்கைகள் பொருத்தமுடையவையல்ல என Thierry Dana  குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More