170
ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தை அமெரிக்காவின் ரி.பி.ஜி. விமான நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
இந்த நிறுவன விற்பனை தொடர்பில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால், ரி.பி.ஜி. நிறுவனத்துக்கு அடுத்த மாதமளவில் ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரி.பி.ஜி. விமான நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் எனவும் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
Spread the love