Home இலங்கைபத்து இலங்கை மீனவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

பத்து இலங்கை மீனவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

by admin


பத்து இலங்கை மீனவர்களை இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு இலங்கை மீனவப் படகுகளையும்  அவர்கள்  கைப்பற்றியுள்ளனர். காரைக்கால் பகுதியில் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More