210
முஸ்லிம் விளையாட்டு வீராங்கனைக்களுக்கான ஹிஜாப் ஆடையை நைக் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தவுள்ளது.இந்த ஹிஜாப் ஆடையானது பாரம்பரிய இஸ்லாமிய நடைமுறையின்படி தலைமூடிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் விளையாட்டு வீராங்கனைகளுக்கு சௌகரியமான வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த அளவிலான எடையுடன் இந்த ஆடை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆடைகள் அடுத்த வருடம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் நைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Spread the love