222
ஈராக்கின் மோசூல் நகருக்கு அண்மையிலுள்ள பாதுஷ் சிறைச்சாலையின் புதைகுழியொன்றிலிருந்து சுமார் 500 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஐ.எஸ் அமைப்பிடம் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் பாதுஷ் சிறைச்சாலை கைப்பற்றப்பட்டிருந்தது. குறித்த உடல்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love