162
பஞ்சாப் மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல பதவி விலகியுள்ளார். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆளும் அகாலி தளம் கட்சி தோல்வி அடைந்ததையடுத்து இன்று ஆளுனர் மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் தனது பதவிவிலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்கள் சாதிக்காத எதையும் காங்கிரஸ் ஆட்சி சாதிக்கப் போவதில்லை என்பதை விரைவில் மக்கள் புரிந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
Spread the love