150
மஹரகம – தஹம் மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதிய ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக மூன்று வீடுகளும், 2 வர்த்தக நிலையங்களும் முற்றாக எரிந்துள்ளதுடன் சிலவீடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாகவே ஏற்பட்ட இந்த தீயானது அருகிலுள்ள குடியிருப்புக்கும் பரவியதாகவும் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love