159
முன்னாள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணைகளுக்காக சீ.பி. ரட்நாயக்க அழைக்கப்பட்டுள்ளார். இவ்வாறான விசாரணைகளை கூட்டு எதிர்க்கட்சியினர் பழிவாங்கல் நடவடிக்கையாகவே அடையாளப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love