136
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு சென்றிருந்த 24 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த இவர்களிடம், குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்pன்றன.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்கள் தற்போது நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love