163
ஆப்கானிஸ்தானின் காபூலில் கடந்த வருடம் நவம்பர் மாதம் கடத்தப்பட்ட அவுஸ்திரேலிய சமூக சேவகி விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் விடுவிக்கப்பட்ட அவர் ஆப்கானிஸ்தானிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவர் பாதுகாப்பாக திரும்பி வருவதை அவர் குடும்பம் வரவேற்கிறது எனவும்; அதேநேரம் ஊடகங்கள அவரின் தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்வதாக அவுஸ்திரேலிய வெளியிறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Spread the love