158
இந்தியா முழுவதும் ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் மாநில காவல்துறையினர் அளித்த தகவல்கள் படி இந்தியா முழுவதும் ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் 21 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும் 16 பேர் தெலுங்கான மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் ஏனைய பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்
Spread the love