162
இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love