190
அமெரிக்காவிற்கு வருமாறு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப், எகிப்து ஜனாதிபதி Abdel Fattah el-Sisi க்கு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ம் திகதி அமெரிக்காவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி அமெரிக்க ஜனாதிபதிக்கும் எகிப்து ஜனாதிக்கும் இடையில் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் இரு தரப்பு உறவுகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
Spread the love