144
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் தான்பாத் மாநகர முன்னாள் மேயர் நீரஜ் சிங் உள்ளிட்ட 4 பேர் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு நீரஜ் சிங் காரில் வந்துகொண்டிருக்கும் போது இனந்தெரியா நபர்கள் காரை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் காரில் இருந்த நீரஜ் சிங், அவரது நண்பர், மெய்க்காப்பாளர் மற்றும் கார் சாரதி ஆகிய நான்கு பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love