211
சோமாலியாவில் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளமையால் வரட்சியும் வறுமையும் கடுமையாக தாக்கியுள்ளன. இந்தநிலையில் அங்குள்ள ஜூப்பாலேண்ட் பகுதியில் 36 மணித்தியாலங்களில் 26 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அங்கு 62 லட்சம் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் அவர்களுக்கு உடனடியாக உணவு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
கடுமையான வறட்சி காரணமாக உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் காலநடைகளும் உயிரிழந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love