140
அமெரிக்காவில் இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் இனந்தெரியாத நபர்களினால் கொல்லப்பட்டுள்ளனர். 40 வயதான சசிகலா என்பவரும் அவரது 7வயது மகனுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த புதன் கிழமை இரவு நியூஜெர்சி மேபுல் பகுதியில் வசித்து வைத்து இவர்கள் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவரின் கணவர் தொழிலுக்கு சென்றிருந்தவேளையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love