152
எமது ஆட்சிக் காலத்தில் அரசாங்க ஊடகங்களை கட்டுப்படுத்தினோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மட்டுமன்றி தமது ஆட்சிக் காலத்திலும் அரச ஊடகங்களில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டது எனவும் அதனை ஒப்புக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் அரச ஊடங்களில் ஏற்பட்ட அழிவுகளை தடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love