169
கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரின் மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2017 இன்று சனிகிழமை கிளிநொச்சியில் நடைப்பெற்றுள்ளது.
இன்று காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான விளையாட்டுப்போட்டி நிகழ்வில் முதன்மை விருந்தினராக 66 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஹப்பரி வலான கலந்துகொண்டார். நாளை ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது
Spread the love