160
விரைவில் வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கத் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிகளை விரைவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆசிய பிராந்திய வலய நாடுகளில் மிகச் சிறந்த நிதி அமைச்சராக அண்மையில் ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love