179
தாம்பரம் சானடோரியம் புகையிர நிலையத்தில் பயணப்பொதி ஒன்றில் ஜெலட்டின குச்சிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதனால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். புகையிர நிலையத்தில இன்று வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் புகையிரதத்துக்காக காத்துக் கொண்டிருந்தவேளையில் அங்கு மூடப்பட்ட நிலையில் ஒரு பயணப் பொதி இருந்ததாகவும் இதுகுறித்து பயணிகள் காவல்துறையினருக்கு வழங்கிய தகவல்களையடுத்து அந்தப் பொதியில் இருந்த இருந்த ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love